தன் மதிப்பீடு : விடைகள் - II

1) இலக்கியச் சான்றுகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன? அவை யாவை?

இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை

1. தமிழ் இலக்கியச் சான்றுகள்
2. பிற இந்திய மொழி இலக்கியச் சான்றுகள்



முன்