3. சம்பந்தர் எந்தப் பாண்டியனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார்?
‘நின்றசீர் நெடுமாறன்’ என்ற பாண்டிய மன்னனைச் சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றினார்.