4. திருஞானசம்பந்தரது பதிகப் பாடல் அமைப்புப்
பற்றி
எழுதுக. |
|
|
முதலிரு அடிகள் - இயற்கை வர்ணனை
பிற அடிகள் - இறைவனைப்
பற்றியது.
பதிகத்திற்கு பத்து பாடல்கள்.
எட்டாம் பாட்டு இராவணனைக் குறிப்பிடும்.
ஒன்பதாம் பாட்டு திருமால், பிரமன் சிவன் அடிமுடியைத் தேடிக்
காணாத நிலை சொல்லப்படும்.
பத்தாம் பாடல் சமண, பௌத்தர்களைப் பழித்துக் கூறும்.
|
|