தன் மதிப்பீடு : விடைகள் - II
 

6. உங்களது பாடத்தில் குறிக்கப்பட்டுள்ள ஆழ்வார்களது பெயர்களையும், அவர்களது நூல்களின் பெயர்களையும் குறிப்பிடுக.

(1) திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்.
(2) தொண்டரடிப்பொடியாழ்வார்- திருமாலை, திருப்பள்ளியெழுச்சி.
(3) திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான்.

 

முன்