திவாகரர் என்றால் சூரியன், பகலைச் செய்பவன் என்று பொருள். படைக்கலங்கள் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் சொல்வதால் இவர் ஒரு போர்வீரராக இருக்கவேண்டும் என்பர்.