தன் மதிப்பீடு : விடைகள் - II
|
||
2. | ஒருசொல் பலபொருள் பெயர்த்தொகுதி பற்றி விளக்குக. | |
ஒரு தமிழ்ச்சொல்லுக்கு வழங்கப்படும் பல பொருள்களைப் பற்றிக் குறிப்பிடுதல். திவாகர நிகண்டில், அரி என்ற சொல்லுக்கு 23 பொருள்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் 15 தமிழ்ப்பொருள்கள் என்றும், 8 வடமொழியிலிருந்து வந்த பொருள்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. |
||
முன் |