தன் மதிப்பீடு : விடைகள் - II
 
3. பாட்டியல் நூல் கூறும் இலக்கணம் எது?

பாட்டியல் தலைவன் ஒருவனைச் சார்ந்து, தொடர்ந்த பாடல்களாக நூல் செய்வதற்குப் பாட்டியல் நூல் இலக்கணம் கூறுகிறது.

முன்