தன் மதிப்பீடு : விடைகள் -
I
|
||
1. காந்தளூர்ச்சாலை களம் அறுத்தருளி, பாண்டியரைச் சுரம் இறக்கின பெருமாள் ஆகிய சொற்றொடர்கள் புலப்படுத்தும் தரவுகள் எவை? |
||
முதலாம் இராசராசன் சேரன் பாஸ்கர ரவிவர்மனைத் திருவனந்தபுரத்தில் (காந்தளூர்ச்சாலை) வென்றமையைப் புலப்படுத்துகிறது. இவ்வெற்றி இலங்கைமீது படையெடுத்திடத் தூண்டுதலானது. இரண்டாம் பராந்தகச் சுந்தர சோழன் சேவூரில் பாண்டியனை வென்றமை கூறப்படுகிறது. சோழர் ஆதிக்க விரிவு புலப்படுகிறது. |
||
முன் |