தன் மதிப்பீடு : விடைகள் - I
2. ‘தனியன்', ‘பள்ளிச் சந்தம்', ‘மெய்க்கீர்த்தி' என்றால் என்ன?

தனியன் - பன்னிரு ஆழ்வார்களது பாசுரங்களுக்கும், பாயிரம் (முகப்பு) போல் எழுதப்பட்ட தனிப்பாடல்கள். 

பள்ளிச்சந்தம்- சமண மடங்களுக்கு மன்னன் அளித்த இறையிலி நிலக்கொடைகள்.

மெய்க்கீர்த்தி - அரசனது வெற்றிச் சிறப்பைப் புகழ்ந்துரைக்கும் கவிதைகள்.

முன்