தன் மதிப்பீடு : விடைகள் - I
|
||
3. | நக்கீர தேவ நாயனார் பாடிய நூல்களின் பெயர்களைத் தருக. | |
கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி, திருஎழு கூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், போற்றிக் கலிவெண்பா, திருஈங்காய் மலை எழுபது, கார் எட்டு, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருக்கண்ணப்பப்பதேவர் மறம் என்பன. |
||
முன் |