தன் மதிப்பீடு : விடைகள் - I
 
6. திருவிசைப்பா பாடியோரது பெயர்களை எழுதுக.

திருமாளிகைத் தேவர், சேந்தனர், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பி காட நம்பி,     கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலிய முதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகியோர் ஆவர்.

முன்