தன் மதிப்பீடு : விடைகள் - II


5.

தமிழ்ச் சொற்களை இலக்கண நூல் எங்ஙனம் வகைப்படுத்துகிறது?

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்றும் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்றும் வகைப்படுத்துகிறது.


முன்