தன் மதிப்பீடு : விடைகள் - I
குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் தமிழுக்கே தனிச் சிறப்பாக உள்ள மெய்ஒலிகள் யாவை?
ழ, ற, ன ஆகிய மூன்று ஒலிகள்.