தன் மதிப்பீடு : விடைகள் - I

1)

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் என்று கூறியது எவற்றை?

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு வகைச் சொற்கள்.



முன்