தன் மதிப்பீடு : விடைகள் - I

2)

உருபன் என்பதற்கு மொழி நூலார் கூறும் விளக்கம் யாது?

ஓர் ஒலியன் தனித்து நின்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட ஒலியன்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருமாயின் அது உருபன் எனக் கூறப்படும்.



முன்