தன் மதிப்பீடு : விடைகள் - I
செய்தான் என்ற சொல்லில் உள்ள தனி உருபன், கட்டு உருபன்களைக் குறிப்பிடுக.
செய் என்ற வினையடி தனி உருபன் ; த் என்ற இறந்த கால இடைநிலையும் ஆன் என்ற ஆண்பால் விகுதியும் கட்டு உருபன்கள்.