தன் மதிப்பீடு : விடைகள் - I

5)

தொல்காப்பியர் குறிப்பிடும் பதிலிடு பெயர்கள் யாவை?

மூவிடப் பெயர்கள், சுட்டுப் பெயர்கள், வினாப் பெயர்கள், எண்ணுப் பெயர்கள் ஆகியன.



முன்