தன் மதிப்பீடு : விடைகள் - I
தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய தன்மைப் பெயர்கள் யாவை?
யான், யாம், நாம் - தன்மைப் பெயர்கள்.