தன் மதிப்பீடு : விடைகள் - I
ஒன்று என்னும் எண்ணுப்பெயரின் அடியாகத் தோன்றும் உயர்திணைப் பெயர்கள் யாவை?
ஒருவன், ஒருத்தி, ஒருவர் ஆகியன.