தன் மதிப்பீடு : விடைகள் - II
வண்ணச் சினைச்சொல் என்றால் என்ன? ஒரு சான்று தருக.
அடைச் சொல், சினைச் சொல், முதல் சொல் என்ற வரிசை முறையில் வரும் தொடர் வண்ணச் சினைச்சொல் எனப்படும்.
(எ.டு) செங்கால் நாரை