தன் மதிப்பீடு : விடைகள் - II

5)


மா வீழ்ந்தது என்னும் தொடரைப் பொருள் மயக்கம் இல்லாமல் எங்ஙனம் கூற வேண்டும்?

மா என்பது மரத்தைக் குறிக்குமாயின் மா மரம் வீழ்ந்தது என்றும், விலங்கைக் குறிக்குமாயின் விலங்கு மா வீழ்ந்தது என்றும் கூற வேண்டும



முன்