தன் மதிப்பீடு : விடைகள் - II

8)

பெயரெச்சம் கொண்டு முடியும் பெயர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பெயரெச்சம் கொண்டு முடியும் பெயர் ஆறு வகைப்படும். அவை, இடம், செயப்படு பொருள், காலம், கருவி, வினைமுதல் (எழுவாய்), வினைப்பெயர் என்பன.



முன்