தன் மதிப்பீடு : விடைகள் - II
சங்க காலத் தமிழில் காணப்படும் எதிர்மறை வினையெச்ச வாய்பாடுகள் யாவை?
செய்யாது, செய்யாமல், செய்யாமை என்பன எதிர்மறை வினையெச்ச வாய்பாடுகளாகக் காணப்படுகின்றன.