தன் மதிப்பீடு : விடைகள் - II

14)

சங்க காலத் தமிழில் வழங்கும் நிகழ்கால இடைநிலைகளைக் குறிப்பிடுக.

சங்ககாலத் தமிழில் கின்று, ஆநின்று ஆகிய இரண்டும் நிகழ்கால இடைநிலைகளாக வழங்குகின்றன.



முன்