தன் மதிப்பீடு : விடைகள் - II

6)

மூவிடப்பெயர்களில் உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்கியவை யாவை?

மூவிடப்பெயர்களில் யாம், நீயிர், நீர், தாம் ஆகிய பன்மைப் பெயர்கள், உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்கின.



முன்