தன் மதிப்பீடு : விடைகள் - II
சங்ககாலத் தமிழில் புதிதாக வந்து வழங்கிய தன்மைப் பன்மை வினைமுற்று விகுதியைக் குறிப்பிடுக.
சங்ககாலத் தமிழில் புதிதாக வந்து வழங்கிய தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி ஓம் என்பதாகும்.