தன்மதிப்பீடு : விடைகள் - II

4.

நெடில் தடையொலியை அடுத்து வரும் ரகர மெய் மறைவுக்கு இரு சான்றுகள் தருக.

சான்று:

கீர்த்தி     > கீத்தி
கார்த்திகை > காத்திகை


முன்