தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

முன்னிலை வினைமுற்று விகுதிகள் எவை? சான்று தருக.

-ஐ, -ஆய்

சான்று:

    -ஐ     - உண்கின்றனை
    -ஆய் - இயம்புகின்றாய்.

முன்