சோழர் காலத் தமிழின் இலக்கண அமைப்பைத் தெரிந்து
கொள்வதற்கு அக்காலத்தில் தோன்றிய மூல ஆதாரங்களான இலக்கண, இலக்கிய
நூல்கள் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்! அவை மட்டுமன்றிப்
பிற சான்றுகளான அரசர்களின் ஆவணங்கள், குகைக் கல்வெட்டுகள்,
சாசனங்கள் போன்றவற்றையும் நன்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள்!
|