தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

சோழர் காலத்தில் இடம் பெற்ற எதிர்மறை வினையெச்ச விகுதிகளைச் சான்றுகளுடன் குறிப்பிடுக.

-மை, -அல், -மே

சான்று:

-மை - கிடையாமை
-அல் - அறியாமல்
-மே - காணாமே

முன்