தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

ஆக்கப் பெயர்கள் உருவாவதற்கான விகுதிகளுள் எவையேனும் இரண்டனைச் சுட்டுக.

(1) ‘மை’ விகுதி பெறல்
பெரு > பெருமை
சிறு > சிறுமை

(2) ‘மான்’ விகுதி பெறல்
நீதி > நீதிமான்
சக்தி > சக்திமான்

முன்