தன்மதிப்பீடு : விடைகள் - II


4.

உயர்வு ஒருமைப் பெயர் - விளக்குக.

சமுதாயத்தில் மதிப்புக் கருதி ஒருவரையே பன்மைப் பெயர் விகுதியை இட்டு அழைப்பது அல்லது குறிப்பிடுவது மதிப்பு ஒருமை அல்லது உயர்வு ஒருமைப் பெயர் எனப்படும்.

சான்று: தலைவர் அவர்கள் வந்தார்கள்

முன்