தன்மதிப்பீடு : விடைகள் - I
2. |
தமிழில் தொடக்கக் காலத்தில் தோன்றிய இதழியல் எத்தகையது? |
தமிழில் தொடக்கக் காலத்தில் தோன்றிய இதழியல் கருத்து இதழியல் ஆகும். முதலில் சமய இதழியலாகக் கிறித்தவப் பாதிரிமார் தோற்றுவித்தனர். அது பின்னர் விடுதலை இயக்கம், திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் சார்ந்த கருத்து இதழியலாக வளர்ந்தது.
|