தன்மதிப்பீடு : விடைகள் - I

4.

சி.பா. ஆதித்தனாரின் பத்திரிகை மொழிக் கோட்பாடு யாது?

சி.பா. ஆதித்தனார் வலியுறுத்திய பத்திரிகை மொழி சார்ந்த கருத்துகள் பின் வருவன ஆகும்.

• பேச்சுவழக்கில் இருக்கும் தமிழே உயிருள்ள தமிழ். அதைக் கொச்சை நீக்கி எழுத வேண்டும்.
• கடின நடையில் எழுதக் கூடாது.
• புரிகிற தமிழில் எழுதினால் மட்டும் போதாது. பேசுகிற தமிழில் எழுத வேண்டும்.

முன்