தன்மதிப்பீடு : விடைகள் - I
5. |
கவர்ச்சி மொழி எக்கூறுகளைக் கொண்டு விளங்குகிறது? |
பத்திரிகைகளில்
பயன்படுத்தப்படும் ஒரு விதக் கவர்ச்சி மொழி சில கூறுகளைக் கொண்டு விளங்குகிறது.
அவை, பேச்சுமொழியில் எழுதுதல், மரபுத் தொடர்கள், பழமொழிகள், குறியீடு முதலியன
கலந்து எழுதுதல், வட்டாரப்படுத்தி எழுதுதல், ஆங்கில மொழிக்கலப்பு, ஆயத்தச்
சொல் மற்றும் |