தன்மதிப்பீடு : விடைகள் - II

3.
தொலைக்காட்சி மொழியில் மிகுதியும் கவனிக்காமல் விட்டு விடப்படுவது எது?

தொலைக்காட்சி மொழியில் அதிகமாகக் கவனிக்காமல் விட்டுவிடப் படுவன இரண்டு. ஒன்று கொச்சை மொழியில் பேசுதல். இரண்டு அதிகமான ஆங்கில மொழிச் சொற்கலப்பு ஆகும்.


முன்