5. |
திரைப்பட வரலாற்றில் புராணப் படங்களில் கையாளப்பட்ட மொழி எத்தகையதாய் இருந்தது? |
திரைப்பட வரலாற்றில் புராணப் படங்களின் மொழி செந்தமிழில் எழுதப்பட்டாலும் கூடத் தெளிவுடையதாய், எளிமையானதாய் மக்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது. எனவே மக்கள் புராணப் படங்களை விரும்பிப் பார்த்தனர். |