தன்மதிப்பீடு : விடைகள் - II
4. |
நாவல் இலக்கிய மொழிநடை
உருவாக்கத்திற்கான காரணிகளுள் இரண்டைச் சுட்டுக. |
நாவல் இலக்கிய மொழிநடை உருவாக்கக் காரணிகளுள் இரண்டு: (1) புதுமை வேட்கை உள்ள இலக்கியப் படைப்பாளிகளின் எழுச்சி. (2) குறிப்பிடத் தக்க சமூக இயக்கங்களின் பரவல்.
|