தன்மதிப்பீடு : விடைகள் - II

4.
டச்சுக்காரர்களின் வருகையை விளக்குக.

டச்சுக்காரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக இந்தியாவிற்கு வணிகத்தின் பொருட்டு வந்தார்கள். போர்ச்சுகீசியர்களுக்குப் பிறகு இவர்களது வரவு நீடித்தது.


முன்