தன்மதிப்பீடு : விடைகள் - II
யாவரும் எளிதில் வாசித்து உணரக் கூடியதாய் இருத்தல். • புணர்ச்சி விகாரங்கள் மிகுதியாய் இல்லாது இருத்தல். • செந்தமிழுடன் கொடுந்தமிழும் கலந்து இருத்தல். • சில வாக்கியங்கள் இலக்கண விதிகளையும் மீறி அமைதல்.
முன்