தன் மதிப்பீடு : விடைகள் - II
1. வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன?

பாமர மக்களால் பாடப்பெற்றது - கூறப்பெற்றது - சொல்லப்பட்டது. எழுத்தில் இடம்பெறாத இலக்கியம் வாய்மொழி இலக்கியமாகும்.

முன்