தன் மதிப்பீடு : விடைகள் - II | |
3. | வாய்மொழி
இலக்கியத்தின் தாக்கம் எழுத்திலக்கியத்தில் உண்டு என்பதைச் சான்றுடன் கூறுக. |
"அகவன் மகளே அகவன் மகளே..... என்ற சங்கப்பாடலில் வாய்மொழி இலக்கியத்தின் திரும்பத் திரும்ப வரும் கூறு அமைந்துள்ளதைக் காணலாம். |
|
முன் |