தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
தொடக்க காலத்தில் நாட்டுப்புறவியலின் வளர்ச்சிக்குத் துணை செய்த இதழ்கள் யாவை?

தாமரை, கலைமகள், மஞ்சரி ஆகிய இதழ்கள் நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறப் பழமொழிகள் போன்றவற்றை வெளியிட்டு, நாட்டுப்புறவியல் வளர்ச்சிக்குத் துணை செய்தன.

முன்