தன் மதிப்பீடு
: விடைகள் - II |
|
2. | நாட்டுப்புறவியல் எதிர்காலத்தில் நிலைத்த பேற்றினைப் பெறுமா? எடுத்துரைக்க. |
நாட்டுப்புறவியல் மக்கள் உள்ள காலம் வரையிலும் வாழும் நிலைத்த பேற்றினைக் கொண்டது. கல்வி நிறுவனங்களின் ஆய்வுகளும் மக்களின் பயன்பாடும் தொடர்ந்து கொண்டே இருப்பதால் நாட்டுப்புறவியல் எதிர்காலத்தில் சிலமாற்று வடிவங்களோடு மறையாது விளங்கும். |
|
முன் |