தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
நாட்டுப்புற மருத்துவத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?

இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை :

1) மந்திரசமய மருத்துவம்
2) இயற்கை மருத்துவம்.
முன்