தன் மதிப்பீடு
: விடைகள் - I |
|
1. | நாட்டுப்புறப்
பாடல்களின் சிறப்புகள் யாவை? |
நாட்டுப்புறப் பாடல் மக்கள் வாழ்க்கையில் பிறந்து மக்களோடு வளர்ந்து மக்களுக்கே பயன்படும் ஒன்றாகும். அவர்களது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இரண்டறக் கலந்த சிறப்பினைக் கொண்டதாகும். |
|
முன் |