தன் மதிப்பீடு
: விடைகள் - I |
|
1. | நாட்டுப்புறவியல்
- கோட்பாடுகள் - விளக்கம், வரையறையினைக் குறித்து எழுதுக. |
கோட்பாடு என்பது கருத்தாக்கம் (Ideology) ஆகும். இது சமுதாய நிலைப்பாட்டினாலும் மக்களின் சிந்தனைத் தெளிவினாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும். |
|
முன் |