தன் மதிப்பீடு : விடைகள் - I
7.
வாய்பாடு உருவாக்கம், அதன் பயன் பற்றி விளக்குக.

குறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்தக் குறிப்பிட்ட யாப்பமைதி ஏற்படும். அது மனனம் செய்வதற்கு எளிய முறையாகும். இது ‘மீண்டும் வரல் உத்தி’ ஆகும்.

முன்