தன் மதிப்பீடு : விடைகள் - II
4. கதைப் பாடல்கள் எவ்வாறு வகைமைப் படுத்தப்பட்டுள்ளன?
கதைப்பாடல்களை
வகைமைப் படுத்துவதில்
ஆய்வாளர்களிடையே வேறுபாடு காணப்படுகின்றது. இருப்பினும் வரலாற்றுக்
கதைப்
பாடல்கள், சமூகக் கதைப்பாடல்கள், புராணக் கதைப் பாடல்கள் என்ற
வகைமையே தற்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
|