தன் மதிப்பீடு : விடைகள் - I

 

1. வரலாற்றுக் கதைப் பாடல் - விளக்கம் தருக.

வரலாற்று மாந்தர்களாக மக்களிடையே இன்றும் நிலைத்து விளங்கும் மனிதர்களைப் பற்றிப் பாடும் கதைப்பாடல் வரலாற்றுக் கதைப்பாடல் என விளக்கப் பெறுகிறது.